அசுரனை அழிப்பதற்காக பார்வதி அம்மன் தனது சக்திகளை பயன்படுத்தி உருவாக்கிய வேலாயுதத்தை முருகனுக்கு கொடுத்திருந்தார். அப்படி சக்திவாய்ந்த வேலை வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்து வந்தாலே நன்மை பல பெருகும். வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையுமில்லை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த தெய்வம் என்றால் அது முருகப் பெருமான் தான். முருகப்பெருமான் கையில் இருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் வேல். அந்த வேல் ஆயுதத்தை பார்வதியம்மன் தனது […]
நாம் அனைவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை அதில் பிரதான பிரச்சனை வீட்டில் செல்வம் தங்குவதில்லை. அல்லது பெருகவில்லை. இதற்கு நம் வீட்டை பாதுகாத்து கவனித்து வந்தாலே , வீட்டில் செல்வம் பெருகும். வளம் கொழிக்கும். நம் ஒவ்வொருக்கும் ஒரு சில பிரச்சனைகள் உண்டு. அதில் அதிகமானோருக்கு வீட்டில் செல்வம் தங்குவது இல்லை எனவும், வந்த செல்வம் மேலும் வளர்ச்சி பெறவில்லை எனவும் மிகுந்த கவலை அடைவார்கள். அப்படிப்பட்ட சில குறைகளை தீர்க்க நம் வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாத்து […]
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகில் இந்த தெட்சிணா கன்னடா மாவட்டத்தில் பெல்தங்கடி தாலுகாவில் அமைந்துள்ளது இந்த மஞ்சுநாதர் திருக்கோயில். இந்த கோயில் தர்மஸ்தாலா எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கோயில் பல வருடங்களுக்கு முன்னர் இருந்த இடம் குடுமபுரம் என அழைக்கபடுகிறது. இந்த ஊர் தலைவராக இருந்த பராமண்ணா ஹெக்ட என்பவர் பெரிய குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போது தர்மம் தேவதைகள் இவர்கள் வீட்டிற்கு மாறுவேடத்தில் வந்து குடிக்க சிறிது தண்ணீர் கேட்டுள்ளனர். அவரும் கொடுத்துள்ளார். பின்னர் நாங்கள் […]
வீட்டு தோட்டத்தில் நிறைய செடிகள் வைத்திருந்தாலும் அதில் ஒரு துளசி செடி இருந்தால் அது நந்தவனமாக போற்றப்படும். இப்படிப்பட்ட துளசி செடியின் ஆன்மீக பலன்களை தற்போது பார்க்கலாம். இந்த கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி நாளானது வைகுண்ட ஏகாதசிக்கு இணையாக கருதப்படுகிறது. அன்றைய நாளுக்கு அடுத்த நாள் பிருந்தாவன துவாதசி நாளாக கொண்டாடப்படுகிறது. இதுவும் தீபாவளி, பொங்கல் பண்டிகை போல உற்றார் உறவினருடன் கொண்டாடப்பட வேண்டிய ஆன்மீக விழாவாகும். துளசி தாய் பகவான் விஷ்ணுவை மணந்து […]