மத்திய பிரதேசத்தை சேர்ந்த தேயிலை விற்பனையாளரான சுரேஷ் அவர்களின் மகள் ஆஞ்சல் கங்கால் விமானப்படை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் உள்ள நீமுச் என்ற சிறிய மாவட்டத்தை சேர்ந்த தேயிலை விற்பனையாளரின் மகள் ஆஞ்சல் கங்கால் என்ற 23 வயதான பெண் இந்திய விமானப்படை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சீதாராம் ஜாஜூ அரசு பெண்கள் கல்லூரியில் கணினி அறிவியல் படித்து பட்டம் பெற்ற ஆஞ்சலுக்கு கடந்த சனிக்கிழமை திண்டிகுலில் நடைப்பெற்ற விமானப்படை அகாடமியில் உள்ள 123 […]