நடிகை ஐஸ்வர்யா ராயை போன்று மாறியுள்ள இளம்பெண்ணின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகளை போன்று மேக்கப் செய்து மாறும் பலரை பார்த்திருப்போம் .அச்சு அசலாக அந்த பிரபலங்களை போன்று மாறும் நபர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராயை போன்று மாறியுள்ள இளம்பெண்ணின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் […]