பிரியங்கா அபிஷேக்கை நம்பி ஸ்பாயில் ஆகுறாங்க என அமீர் உலக நாயகனிடம் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உலக நாயகனிடம் பிரியங்காவிடம் நீங்கள் சொல்ல நினைத்து சொல்லாதது எது என கேட்டுள்ளார். அதற்கு அபிஷேக்கை நம்பி பிரியங்கா ஸ்பாயில் ஆகுறாங்க என கூறியுள்ளார். அதற்கு பிரியங்கா நான் நல்ல பிளேயர் என கூற, கமல் சார் அதை நீங்கள் கூறக்கூடாது என தெரிவித்துள்ளார். இதோ […]