Tag: Aamer Sohail

பிரபலமாவதற்கு என் பெயரை பயன்படுத்துகிறார்கள் -பதிலடி கொடுத்த வாசிம் அக்ரம்

பிரபலமாவதற்கு என் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்று  வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.  அமர் சோகைல் பாகிஸ்தான் கிரிக்கெட்டின்  முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார்.இவர் சமீபத்தில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமை குறித்து கருத்து ஒன்றை தெரிவித்தார்.அவர் கூறுகையில்,ரமீஸ் ராஜா 1995-ஆம் ஆண்டு கேப்டனாக இருந்தார்.இவருக்கு பின் சலீம் மாலிக் கேப்டனாக இருந்தார்.சலீம் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இருந்தார்.மேலும் ஒரு வருடம் அவர் கேப்டனாக இருந்திருந்தால் வாசிம் அக்ரமால் கேப்டனாக இருந்திருக்க முடியாது.   2003- ஆம் ஆண்டு […]

#Pakistan 4 Min Read
Default Image