Tag: aamathmi

பிரதான கட்சியான காங்கிரஸ் இறந்துவிட்டது – அரவிந்த் கெஜ்ரிவால்!

பிரதான கட்சியான காங்கிரஸ் இறந்து விட்டது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கூறியுள்ளார். டெல்லியில் கொரானா வைரஸ்க்கு எதிரான போராட்டத்தில் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு வருவதற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.நாட்டில் கொரோனா பரவால் மற்றும் அரசியல் நிலைமை குறித்து ஆனந்த் மிஸ்ரா மற்றும் ஷெமின் ஜாய் ஆகியோருடன் காணொளி மூலமாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பேசியுள்ளார்.அப்பொழுது பேசிய அவர், காங்கிரஸ் பாஜக ஆகிய கட்சிகள் […]

#BJP 5 Min Read
Default Image