ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க தலைமைச் செயலருக்கு உத்தரவு. ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க டெல்லி தலைமைச் செயலாளருக்கு துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தனது கட்சி விளம்பரத்தை அரசின் விளம்பரம்போல் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டதாக டெல்லி துணை நிலை ஆளுநர் குற்றசாட்டியுள்ளார். 2015 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற உத்தரவுகள், 2016 ஆம் ஆண்டின் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் 2016 ஆம் ஆண்டின் […]
குஜராத் தேர்தலில் கருத்து கணிப்புக்களை பொய்யாக்கி ஆம் ஆத்மி வெற்றி பெறும் என பஞ்சாப் நம்பிக்கை. டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 134 இடங்களை பிடித்து அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. இது சாதாரண வெற்றி மட்டும் இல்லாமல், டெல்லி மாநகராட்சியில் பாஜகவின் 15 ஆண்டுகால ஆதிக்கத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளது. இந்த நிலையில், குஜராத் தேர்தலில் கருத்து கணிப்புக்களை பொய்யாக்கி ஆம் ஆத்மி வெற்றி பெறும் […]
டெல்லி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. டெல்லியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக 110 வார்டுகளிலும், ஆம் ஆத்மி 100 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர். டெல்லியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் காங்கிரஸ் 9 வார்டுகளில் மட்டுமே […]
ஹரியானா பஞ்சாயத்து தேர்தலில் பாஜக 22 இடங்களிலும், ஆம் ஆத்மி 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஹரியானாவில் 143 பஞ்சாயத்துகள் மற்றும் 22 ஜில்லா உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள ஜில்லா பரிஷத்களின் பல இடங்களில் பாஜக, ஆம் ஆத்மி […]
டெல்லி மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி. டெல்லி மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது. தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு 800 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாகவும், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்கவே தொடர்ந்து பல இடையூறுகளை பாஜக செய்வதாகவும் அர்விந்த் கெஜ்ரிவால் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக குற்றசாட்டியிருந்தார். இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் கூடியது. […]
குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2017 குஜராத் சட்டசபை தேர்தலில், 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாஜக 99 இடங்களைக் கைப்பற்றியது. அதே நேரத்தில் 77 இடங்களை வென்று காங்கிரஸ் தனது எண்ணிக்கையை மேம்படுத்தியது. இந்த நிலையில், இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் வருவதை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் […]
பஞ்சாபில் ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு. பஞ்சாபில் ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான அரசு இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பஞ்சாபில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில், ஆம் […]
ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதிக்கு இரண்டு ஆண்டு சிறை தணடனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பாதுகாப்பு அதிகாரியை தாக்கி, பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில், ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதிக்கு தற்போது இரண்டு ஆண்டு சிறை தணடனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 149 (சட்டவிரோதம்), 147 (கலவரத்திற்கான தண்டனை) மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் […]
எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு இலவச வைஃபையை டெல்லி அரசு அறிவித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இலவச வைஃபை வசதியை அறிவித்துள்ளது. இன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சாதா, முதல் வைஃபை சேவை 24-48 மணி நேரத்திற்குள் தொடங்கும் என்றார். இதற்கிடையில், விவசாயிகள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தங்கள் குடும்பத்தினருடன் தொடர்புகொள்வதில் சிரமங்களை […]
டெல்லி முதல்வராக 3-வது முறையாக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால், தலைமை செயலகம் வந்து பொறுப்பேற்று கொண்டார். 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் ,மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியானது.இதனால் நேற்று ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் […]
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஆம் ஆத்மி கட்சி தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டது […]