பஞ்சாப் மாநிலத்தில் இன்று ஆளும் ஆம் ஆத்மி கட்சி தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு, ‘ஆபரேஷன் லோட்டஸ்’ எனும் பெயரில் பல்வேறு மாநில எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறது, விலைக்கு வாங்க முயற்சிக்கிறது என்று பல்வேறு மாநில முதல்வர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தில் 7 முதல் 10 எம்.எல்.ஏக்களை 25 கோடி வரை பேரம் பேசி வருகின்றனர் என பஞ்சாபில் அம்மாநில நிதியமைச்சர் பகிரங்கமாக […]
டெல்லி முதல்வர் பகவந்த் மன், குர்ப்ரீத் கவுர் என்கிற மருத்துவரை நாளை திருமணம் செய்ய உள்ளார். டெல்லியை தொடர்ந்து கடந்த தேர்தலில் யாரும் எதிர்பாரா வண்ணம் பஞ்சாபில் முதன் முதலாக ஆட்சியை கைபற்றியது ஆம் ஆத்மி கட்சி. அக்கட்சி சார்பாக பஞ்சாப் முதல்வரானார் பகவந்த் மன். இவர் சினி உலகில் இருந்து அரசியலில் கால்தடம் பதித்தவர். இவருக்கு இண்டர்ப்ரீத் கவுர் என்பவருடன் திருமணம் ஆகி இருந்த நிலையில் அவரை கடந்த 2016ஆம் ஆண்டே விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில்,தற்போது […]
டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் 27 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். பா.ஜ.க சார்பில் 27 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்க குடியரசு தலைவரை நாடியது ஆனால் இதற்கு என்ன காரணம் என்றால் தலைநகர் டெல்லி மருத்துவமனைகளோடு சேர்ந்து நோயாளிகள் நல குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 3 லட்சம் மானியம் வழங்க கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி டெல்லி முதல்வர் […]
டெல்லியின் தெற்கு பகுதியில் புதிய துணை மின்நிலையத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், இத்தனை வருடங்களாக மக்கள் அவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறுவதற்கு அரசு அலுவலகங்களில் காத்திருந்து, லஞ்சம் கொடுத்து வாங்கி வந்துள்ளதாகவும், இனி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே மக்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று சான்றிதழ்களை வழங்க வழிசெய்ய […]