Tag: aaloor shanavas

இப்போது மோடி சொல்வதை எப்போதோ செய்துவிட்ட மாநிலம் தமிழ்நாடு – ஆளூர் ஷா நவாஸ்

இப்போது மோடி சொல்வதை எப்போதோ செய்துவிட்ட மாநிலம் தமிழ்நாடு என ஆளூர் ஷா நவாஸ் ட்வீட்.  பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நேற்று குஜராத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை காணொளி மூலம் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்பதை  மத்திய அரசு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தார். இதுகுறித்து, […]

#BJP 3 Min Read
Default Image