Silk Smitha : சத்யராஜை பார்த்தாலே பிடிக்கவில்லை என அவருடன் நடிக்க நடிகை சில்க் ஸ்மிதா அந்த சமயம் மறுத்துள்ளார். 80,90 ஆகிய காலகட்டத்தில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. கவர்ச்சியான காட்சிகள் என்றாலும் சரி கவர்ச்சியான பாடல்களில் நடனம் ஆடுவது என்றாலும் சரி அந்த சமயம் ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருந்தார். சிவாஜியில் இருந்து, ரஜினி, கமல் என பல பெரிய நடிகர்கள் படத்தில் நடித்து அந்த சமயம் […]