சென்னை : இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி கோப்பையை வெல்லவில்லை என்றாலும் அதிரடியான ஆட்டத்தை காட்டி அனைத்து அணியையும் நடுங்க வைத்தது என்றே சொல்லலாம். குறிப்பாக, இந்த ஆண்டில் பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 287 ரன்கள் அடித்து அதிகம் ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. அதற்கு முக்கியமான காரணமே அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தான் என்றே சொல்லலாம். இவர்களுடைய […]
INDvSL : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ அறிவித்து இருந்தது. அதில் ருத்ராஜ் இடம்பெறாதது பற்றியும், கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்படாதது குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அணியில் அந்த வீரர் இடம்பெறவில்லை இந்த வீரர் இடம்பெறவில்லை என்று தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த […]
IND v ZIM : இந்திய கிரிக்கெட் அணி இப்போது டி20 உலகக்கோப்பை 2024-இல் விளையாடி வரும் நிலையில், அடுத்ததாக ஜூலை மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்படவில்லை. வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய இரு முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் […]
உலககோப்பை டி20 2024 : தொடர் விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், இதுவரை, இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்கார ஜோடியான விராட் கோலி -ரோஹித் ஜோடி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றே சொல்லலாம். எனவே, இந்த உலககோப்பை டி20 2024 தொடரின் அதிரடி ஜோடி பட்டியலில் இவர்கள் இருவருக்கும் இடமில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் […]
விராட் கோலி : டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் விராட் கோலி சரியாக விளையாடாத காரணத்தால் அவருடைய பார்ம் சற்று விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. குரூப் சுற்று போட்டிகளில் இந்திய அணி விளையாடிய நிலையில், அந்த போட்டிகளில் விராட் கோலியால் பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியவில்லை. எனவே, அவருடைய பார்ம் குறித்த விமர்சனங்கள் ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் விமர்சனங்கள் வந்தாலும், மற்றோரு பக்கம் முன்னாள் வீரர்கள் விராட் கோலி பார்முக்கு […]
சென்னை : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வி அடைந்த நிலையில், லக்னோ அணி பேட்டிங் தான் தோல்விக்கு காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார். மே 14-ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் […]
Jasprit Bumrah : கடந்த 2 போட்டிகளில் பும்ராவின் ஆட்டம் மந்தமாக இருக்கிறது என ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நடப்பாண்டில் அசத்தலாக விளையாடி வருகிறார். இதுவரை 9போட்டிகள் விளையாடி இருக்கும் அவர் 14 விக்கெட்கள் எடுத்து இத சீசனில் அதிகம் விக்கெட் எடுத்த வீரர்களில் முதலிடத்தில் இருக்கிறார். இருப்பினும் கடைசியாக அவர் விளையாடிய 2 போட்டிகளில் அவர் சரியாக விளையாட வில்லை என […]
Rishabh Pant : ரிஷப் பண்ட் முடிந்த அளவிற்கு விரைவாக வருகை தந்து விளையாடவேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் அட்டகாசமான பார்மில் விளையாடி வருகிறார். இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகள் விளையாடி மொத்தமாக 371 ரன்கள் குவித்து இருக்கிறார். கார் விபத்தில் சிக்கி இருந்து நீண்ட மாதங்களுக்கு பிறகு அவர் கிரிக்கெட் விளையாட அவர் ஐபிஎல் போட்டிக்கு திரும்பிய நிலையில், இந்த […]
Punjab Kings : பஞ்சாப் அணி 300 ரன்கள் அடிக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய […]
ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா இல்லாதது குஜராத் அணியை பாதிக்கிறது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 17.3 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள்மட்டுமே எடுத்தது. இது தான் ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணி தனிப்பட்டமுறையில் அடித்த குறைவான ரன்கள். 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய […]
ஐபிஎல் 2024 : பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை வெற்றிபெற்றது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் மிகவும் அதிரடியாக இருந்தது என்றே கூறலாம். நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 197 […]
ஐபிஎல் 2024 : ஆர்சிபி அணியில் மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக வில் ஜாக்ஸை தேர்வு செய்யவேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், அணியில் மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக வில் ஜாக்ஸ் இடம்பெற அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசியஅவர் ” வில் ஜாக்ஸ் வெளியில் பெஞ்சில் தான் அமர்ந்திருக்கிறார். உங்களுக்கு […]
ஐபிஎல் 2024 : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டிரென்ட் போல்ட்க்கு 2 ஓவர் கொடுத்தது தவறு என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் […]
ஐபிஎல் 2024 : சென்னை கோட்டையை யாராலும் உடைக்க முடியவில்லை என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை சென்னையில் நடைபெற்ற ஒரு போட்டியில் கூட தோற்காமல் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று இருக்கிறது. இந்த சீசனில் மொத்தம் ஐந்து போட்டிகள் சென்னை விளையாடி இருக்கும் நிலையில், சென்னையை தவிர மற்ற இடங்களில் நடைபெற்ற போட்டியில் மட்டும் தான் தோல்வி அடைந்து இருக்கிறது. சென்னையில் அசைக்க முடியாத பார்மில் இருக்கும் சென்னை […]
ஐபிஎல் 2024 : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் செய்த தவறை ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து 234 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் […]
ஐபிஎல் 2024 : நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லையென்றால் அணிக்கு அவ்வளவு ரன்கள் வந்து இருக்காது என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து 234 ரன்கள் எடுத்தனர். இதன் பிறகு 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய […]
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் வரும் வியாழன் 25-ஆம் தேதி தொடங்குகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரரை தேர்வுக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விராட் கோலி இல்லாத அந்த இரண்டு போட்டிகளில் அவருடைய இடத்தில் விளையாட ரிங்கு சிங் சரியாக இருப்பார் என […]
தோனி இல்லையென்றாலும் சிறப்பாக இந்திய அணி செயல்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 50 கிரிக்கெட் போட்டியில் கடைசியாக விளையாடினர் அதன் பிறகு அவர் எந்த ஒரு போட்டிகளிலும் விளையாடவில்லை, இந்நிலையில் தோனி எந்த ஒரு போட்டியிலும் விளையாடாத நிலையில் அவரது பெயர் பிசிசிஐயின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்றே கூறலாம், […]
கங்குலி – தோனி கேப்டன்சியை ஒப்பிடுவதுவும் மிகவும் தவறான விஷயம் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியது இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சிறந்த கேப்டன் தோனியின் வெற்றிகளுக்கான பலன் கங்குலிக்கு தான் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார், மேலும் கங்குலியைவிட சிறந்த கேப்டன் தோனி என்று கூறியுள்ளார். தோனி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் சிறந்த கேப்டனாக இருப்பதற்கு முக்கிய காரணம் கங்குலியை உருவாக்கிய […]
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மார்ச் 29ஆம் தேதி தொடங்கயிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு தள்ளிக்கிவைக்கப்பட்டது. மேலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தையும் மார்ச் 31ஆம் தேதி வரை பிசிசிஐ ரத்து செய்தது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான ஆகாஷ் சோப்ராவிடம் யூடுப் சேனல் ஒன்று “கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் 2020 தொடர் ரத்து செய்யப்பட்டால் எம்.எஸ் தோனிக்கு பாதிப்பு எப்படி இருக்கும்” […]