Tag: Aajeedhkhalique

வீட்டுக்கு போகனுமா?ஷோவில் வின் பண்ணணுமா? அர்ச்சனாவிடம் தரமான கேள்விகளை எழுப்பும் ஆஜீத்.!

கால் சென்டரில் வேலை செய்யும் அர்ச்சனாவிடம் வீட்டுக்கு போக வேண்டுமா?ஷோவில் வின் பண்ண வேண்டுமா? என்ற கேள்வியை ஆஜீத் எழுப்பியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரமும் கால் சென்டர் டாஸ்க் நடந்து. வருகிறது.போட்டியாளரில் ஒருவரான ஆஜீத் எதிலும் ஈடுபடாமல் இருப்பதாக பலர் குற்றச்சாட்டுகள் எழுப்பினாலும் ,கருத்துகளை வைக்க வேண்டிய இடத்தில் சரியாக சொல்வார்.கடந்த வாரம் கூட ரியோ பல கேள்விகளை ஆஜீத்திடம் கேட்க ,அனைத்திற்கும் சரியான பதில்களை கூறியிருந்தார்.அதற்கு பலரிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றார். இந்த நிலையில் தற்போது […]

#Archana 4 Min Read
Default Image