தல அஜித் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படம் திரையில் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்தை அடுத்து தல அஜித் “பிங்க்” என்னும் ரிமேக் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தல அஜித் நடிகை ஷாலினியை கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.மகள் அனோஷ்கா குமார் ,மகன் ஆத்விக் குமார்.இந்நிலையில் இவரது மகனான […]