Tag: Aadujeevitham Box Office Collection

பட்டைய கிளப்பும் ஆடு ஜீவிதம்.! 5 நாளில் இத்தனை கோடியா? மிரண்டு போன மலையாள திரையுலகம்!

Aadujeevitham box office: நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம் வெளியான ஐந்து நாட்களில் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இயக்குனர் ப்ளெஸ்ஸி இயக்கிய இப்படத்தில் பிருத்விராஜ் தவிர, நடிகர்கள் ஜிம்மி ஜீன் லூயிஸ், கேஆர் கோகுல், தலிப் அல் பலுஷி, அமலா பால் மற்றும் ஷோபா மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த மாதம் 28-ம் தேதி உலக முழுவதும் வெளியான இப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூல் […]

Aadujeevitham 4 Min Read
Aadujeevitham Box Office

தொடர் விடுமுறையில் கல்லா கட்டும் ஆடு ஜீவிதம்! மொத்தம் இத்தனை கோடியா?

Aadujeevitham Box Office: நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனின் ‘ஆடு ஜீவிதம்’ 2வது நாளில் ரூ.6.50 கோடி வசூலித்துள்ளது. நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம் கடந்த வியாழன் (மார்ச் 28) அன்று திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் சிறப்பான வரவேற்பை பெற்று மலையாள பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. இயக்குனர் பிளெஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜூக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கும்  ‘ஆடு ஜீவிதம்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் பான் இந்தியா […]

Aadujeevitham 3 Min Read
Aadujeevitham box office

முதல் நாளே மஞ்சும்மல் பாய்ஸ் வசூலை தாண்டிய ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம்.!

Aadujeevitham box office: மலையாளத்தில் மாபெரும் சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பிரித்விராஜின் ஆடுஜீவிதம் திரைப்படம் முந்தியுள்ளது. இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஆடுஜீவிதம் (The Goat Life). இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, சுனில் கே.எஸ் மற்றும் கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தில் நடிகர் பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடித்துள்ளார். […]

Aadujeevitham 6 Min Read
Aadujeevitham