மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு தொகுதிகள் தான் வோர்லி மற்றும் கோப்ரே. அதிலும் நட்சத்திர தொகுதியான வோர்லி மீது தான் அனைவரின் கண்களும் இருந்தது. இங்கு தான் உத்தவ் தாக்கரே மகனான ஆதித்யா தாக்கரே போட்டியிடுகிறார். சிவேசனா கட்சியின் சார்பாக போட்டியிட்ட அவர் பெரும் முன்னிலையில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த தொகுதியில் தற்போது 42,912 வாக்குகளில் […]
மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்த பின் சிவசேனா ஆதித்யா தாக்கரே செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் ” சிவசேனா ஆட்சியமைக்க விரும்புகிறோம் என ஆளுநரிடம் கூறினோம். ஆட்சியமைக்க இரண்டு நாள்கள் அவகாசம் வேண்டும் என கேட்டோம். அதற்கு ஆளுநர் அவகாசம் கொடுக்க மறுத்து விட்டார். ஆளுநர் ஆட்சியமைக்க வைத்த கோரிக்கையை மறுக்கவில்லை , ஆனால் அவகாசம் கொடுக்க தான் மறுத்து விட்டார் என கூறினார். மேலும் ஆட்சியமைக்க தொடர்ந்து சிவசேனா முயற்சி செய்யும் என கூறினார். இதை தொடர்ந்து ஆட்சியமைக்க […]