STAR Box Office : ஸ்டார் திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் செய்த வசூல் விவரம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. கவின் நடிப்பில் மே 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஸ்டார் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 2.8 கோடி வசூல் செய்து […]