ஆடி மாதம் -ஆடி மாதத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாதது என்பதை பற்றி இப்பதிவில் தெளிவாக தெரிந்து கொள்வோம். ஆடி மாதம் என்றாலே நாம் நினைவுக்கு வருவது ஆடி தள்ளுபடியும் அம்மனுக்கு கூழ் ஊற்றுவதும் தான். அதைவிட பல சிறப்புகளை இந்த மாதம் கொண்டுள்ளது. ஆடி மாதத்தின் சிறப்புகள்; ஆடி மாதம் என்பது வழிபாட்டிற்கே உகந்த மாதமாகும் . அதிலும் அம்மன் வழிபாடு , குலதெய்வ வழிபாடு,மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த மாதமாகும் ஆடி வெள்ளி […]