Tag: aadi perukku history in tamil

ஆடி பதினெட்டாம் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

Devotion -ஆடி மாதத்தின் சிறப்புகளையும் அதன் வரலாறு பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடிப்பெருக்கு; பெருக்கு என்றால் பெருகுவது  என்று பொருள். ஆடி மாதத்தில் தான் தென்மேற்கு பருவமழை துவங்கி காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடும். விவசாயம் செழிக்கும். இப்படி தங்கள் வாழ்வை வளப்படுத்தும் காவிரியை கரையோரங்களில் உள்ள மக்கள் சிறப்பிப்பதற்காகவும் நன்றி செலுத்துவதற்காகவும் துவங்கப்பட்ட விழா ஆடி பதினெட்டாம் பெருக்கு ஆகும். தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய விழாவாக உள்ளது. உழவர்கள் இந்நாளில் […]

Aadi Festival 2024 8 Min Read
aadi festival (1)