Devotion-கருட பஞ்சமியின் சிறப்புகள் மற்றும் அதன் வரலாறு, வழிபாட்டிற்கு உரிய நேரம் மற்றும் தேதியை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடி மாதம் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களில் கருட பஞ்சமியும் ஒன்று .ஆடி மாதம் வரும் வளர்பிறை பஞ்சமியே கருட பஞ்சமி ஆகும். கருட பஞ்சமி அன்று கருட பகவானையும் பெருமாளையும் வழிபடுவது மிக சிறப்பு வாய்ந்ததாக புராணங்கள் கூறுகிறது. கருடன் சாதாரண பறவை மட்டுமல்ல அது மகாவிஷ்ணுவின் வாகனமாக உள்ளது. கருடனின் பார்வை நம் மீது […]
Devotion– கால சர்ப்ப தோஷம் நீங்க நாக சதுர்த்தி அன்று வழிபடும் முறை மற்றும் தேதி ,நேரம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடி மாதம் என்றாலே ஆலய வழிபாட்டிற்கு உகந்த மாதமாக விளங்குகிறது .இந்த மாதத்தில் பல வழிபாடுகளும் பூஜை முறைகளும் இருந்தாலும் முக்கியமான வழிபாடாக கருதப்படுவது நாகசதுர்த்தி ஆகும். இந்து சமயத்தில் பாம்பிற்கும் கருடனுக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. நாக சதுர்த்தி தோன்றிய வரலாறு; பிரம்மதேவனின் மகனான கஸ்யப்பருக்கு நான்கு மனைவிகள். இவர்களின் ஒரு […]
Devotion -ஆடி மாதம் எந்த கோவிலுக்கு எதை தானமாக கொடுத்தால் நமக்கு நன்மை கிடைக்கும் என்பதை பற்றி இங்கே காணலாம். தானம் கொடுத்தால் புண்ணியம் சேரும் என்று கூறுவார்கள் அதிலும் ஆடி மாதம் கொடுப்பது மிகச் சிறப்பாக கூறப்படுகிறது. தானங்களும் அதன் பலன்களும்; ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு கூழ் ஊற்ற தேவையான பொருட்களை தானமாக கொடுத்தால் மன கஷ்டம் படிப்படியாக நீங்கும். திங்கள் கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு உரிய பால் தயிர் தேன் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பதன் மூலம் […]