Devotion -ஆடிக்கிருத்திகையின் சிறப்புகள் ,ஆடி கிருத்திகை வரும் தேதி, நேரம் மற்றும் வழிபாட்டு முறைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடி கிருத்திகையின் சிறப்புகள் ; ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதமாக இருந்தாலும் அந்த மாதத்தில் ஒரு நாளை தன் மகனுக்காக அம்பாள் ஒதுக்கி வைத்துள்ளார். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்து கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டவர் தான் நம் தமிழ் கடவுள் முருகப்பெருமான். அவரை வளர்த்த கார்த்திகை பெண்களை கௌரவிக்கும் விதமாக சிவபெருமான் கார்த்திகை […]