ஆடி அமாவாசை 2024 -ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்கும் முறை, நேரம், வீட்டில் தர்ப்பணம் கொடுக்கும் முறை மற்றும் அதன் பலன்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அம்மாவாசை என்பது முழுமையான நாளாகும் .ஒரு வருடத்தில் பித்ருவுக்கு தர்ப்பணம் செய்ய பிரத்தியேகமாக ஆறு நாட்கள் கூறப்படுகிறது. உத்ராயன புண்ணிய காலத்தில் தொடக்கமான தை முதல் நாள், சிவராத்திரி, ஆடி மாதம் முதல் நாள், அமாவாசை, சித்திரை முதல் நாள் ,அட்சய திருதியை. குறிப்பாக ஆடி அமாவாசை […]