Devotion-ஆடி 18 அன்று செய்ய வேண்டிய வழிபாடுகள், தாலி கயிறு மாற்றும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடிப்பெருக்கின் சிறப்புகள்; உலக இயக்கத்திற்கும் மனித இயக்கத்திற்கும் நீர் இன்றி அமையாது. அதனால்தான் வள்ளுவன் நீரின்றி அமையாது உலகு என்று கூறி இருக்கிறார். அதனால்தான் தெய்வத்திற்கு இணையாக ஒப்பிட்டு நீர் நிலைகளுக்கும் பூஜை செய்து வழிபாடு செய்கிறோம். அந்த மரபின் வழியாக வந்தது தான் ஆடிப் பதினெட்டு . நம் முன்னோர்கள் நிச்சயம் விவசாயம் செய்திருப்பார்கள் அந்த […]