Tag: Aadhik Ravichandran

‘அந்த படமாவது வந்திருக்கலாம்’ ஏமாற்றிய விடாமுயற்சி., கொந்தளிக்கும் அஜித் ரசிகர்கள்!

சென்னை : அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படம் முதலில் 2024 தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்பட்டது. ஆனால் படக்குழு அதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதால் ரசிகர்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்படத்திற்கு பிறகு அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் முடித்து முதலில் 2025 பொங்கல் ரிலீஸ் என போஸ்டர்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவீ மேக்கர்ஸ். […]

#MagizhThirumeni 5 Min Read
Ajith (Goog bad udly - Vidamuyarchi movie stills)

தொய்வில் கிடைக்கும் ‘விடாமுயற்சி’.. தேதியை குறித்த ‘குட் பேட் அக்லி’.!

சென்னை : இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், அர்ஜுன், ரெஜினா, ஆரவ், திரிஷா போன்ற பல பிரபலங்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து, படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆனால், படக்குழு ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. அதில் இன்னும் தொய்வு இருந்து வருகிறது. இதனிடையே, அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தை ஆதிக் […]

#MagizhThirumeni 4 Min Read
Vidamuyarchi Good Bad Ugly_11zon

இரண்டாவது முறையாக ஜி.வி.பிரகாஷை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்…!!

சிம்புவை வைத்து ‘ஏஏஏ’ படத்தை இயக்கி நஷ்டத்தை அடைந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து மீண்டும் ஓர் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் நடிகை யார் என்ற விவரம் வெளியில் அறிவிக்காமல் இருக்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காதலை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இந்த படத்தை 3டி கேமராவில் படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 நாட்களில் […]

Aadhik Ravichandran 2 Min Read
Default Image