சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணிபோஜன் அடுத்ததாக ஆதவ் கண்ணதாசனுடன் தாழ் திறவா என்ற படத்தில் நடிக்கவுள்ளார். தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் தெய்வமகள் தொடரின் மூலம் பிரபலமான வாணிபோஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.கடைசியாக இவரது நடிப்பில் லாக்கப் என்ற படம் ஓடிடியில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக விதார்த் அவர்கள் நடித்து தயாரிக்கும் படத்திலும், சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் […]