சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித் தலைவர் விஜய், முக்கிய நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோரும், கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய்க்கு கட்சியில் முழு அதிகாரம் அளிக்கும் தீர்மானம், இருமொழி கொள்கை, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. இதனை அடுத்து கட்சி […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ்மோகன் என பலர் கலந்து கொண்டுள்ளனர். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மிகவும் காட்டத்துடன் திமுக குறித்தும் பாஜக குறித்தும் நேரடியாக தன்னுடைய விமர்சனங்களை முன் வைத்து பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ்மோகன் என பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைமை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். அங்கு கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே அதிலும் பாஸ் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. […]
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் வைத்து நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2,500 முதல் 3000 வரையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்றும், மாவட்ட பொறுப்பாளர்கள், மற்ற நிர்வாகிகள் என […]
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் விஜய், தவெக முக்கிய நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா என பலர் கலந்து கொண்டனர். பிரபல தேர்தல் வியூகவியலாளர் பிரசாந்த் கிஷோரும் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் அடுத்த ஓராண்டிற்கு தமிழக வெற்றிக் கழகம் தான் எதிர்க்கட்சி எனவும், விஜய் தான் எதிர்க்கட்சி தலைவர் என்றும் பேசியிருந்தார். இதுகுறித்து இன்று சென்னையில் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. இந்த விழாவில் த.வெ.க தலைவர் விஜய், வெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சியின் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பல விஷயங்களை பேசியது அரசியல் […]
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் #GETOUT கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கி வைத்தார். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக இந்த கையெழுத்து இயக்கத்தை தவெக கையில் எடுத்துள்ளது. விழா மேடையில் ‘நிரந்தர தலைவர் விஜய்’ என குறிப்பிட்டு பேச தொடங்கிய தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ” பிறப்பால் ஒரு தலைவர் உருவாகக்கூடாது, மன்னராட்சி நீடிக்கக்கூடாது என பேசியதற்காக பல […]
சென்னை : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய், முக்கிய அரசியல் பிரமுகர்களை நியமனம் செய்தார். அதில் முக்கிய நபராக இருந்தவர் விசிக துணை பொதுச்செயலாளரலாக இருந்து அதன் பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டது. தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் ஆதவ் அர்ஜுனா, தனது ஆஸ்தான அரசியல் தலைவரான விசிக தலைவர் திருமாவளவனை […]
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியில் பல்வேறு முக்கிய நியமனங்களை அக்கட்சி தலைவர் விஜய் மேற்கொண்டார். விசிகவில் இருந்து விலகிய ஆதவ் ஆர்ஜூனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் பொறுப்பு, அதிமுகவில் இருந்து விலகிய சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு ஐடி விங் துணை பொதுச்செயலாளர் பொறுப்பு, பேச்சாளர் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு நியமனம் செய்யப்பட்டது. இதில் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் நியமனம் அரசியல் களத்தில் மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. ஆதவ் […]
சென்னை : இன்று விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் தங்களை தவெக-வில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, விசிக துணை பொதுச்செயலாளராகவும், திமுக உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் வியூகம் அமைக்கும் குழுவிலும் செயலாற்றி, விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெக-வில் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக ஐடி விங் மற்றும் […]
சென்னை : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து கடந்த வருடம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். அதனை தொடர்ந்து கடந்த வருடம் அக்டோபரில் தவெக-வின் முதல் மாநாடு நடைபெற்று தமிழக அரசியல் களத்தை திரும்பி பார்க்க வைத்தது என்றே கூறலாம். அதனை அடுத்து அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா மற்றும் பரந்தூர் மக்களை சந்தித்த நிகழ்வு ஆகியவற்றில் தவெக தலைவர் விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. விஜயின் […]
சென்னை : கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது ஆதவ் அர்ஜுனா பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரே பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், அவர் எந்த கட்சியில் இணைய போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், சமீப நாட்களாக அவர் த.வெ.க கட்சியில் இணையவுள்ளதாக […]
சென்னை : கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது ஆதவ் அர்ஜுனா பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரே பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், அவர் எந்த கட்சியில் இணைய போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், சமீப நாட்களாக அவர் த.வெ.க கட்சியில் இணையவுள்ளதாக […]
சென்னை : கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது ஆதவ் அர்ஜுனா பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. விசிக கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்த அவர் விழாவில் பேசும்போது ” 2026இல் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும். யாரும் பிறப்பால் முதலமைச்சர் ஆக கூடாது” என பேசியிருந்தார். இதனையடுத்து, விசிக கூட்டணி வைத்திருக்கும் திமுகவுக்கு எதிராக அவர் கருத்து கூறியதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், கட்சியின் தலைவர் திருமாவளவன் […]
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், ஆதவ் அர்ஜுனா திமுகவை நேரடியாக விமர்சித்தும், தவெகவுக்கு மறைமுகமாக ஆதரவாக பேசியிருந்தார். கூட்டணி கட்சியில் இருந்து கொண்டே திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்ததன் காரணத்தால், ஆதவ் அர்ஜுனாவை விசிகவிலிருந்து 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்தார். இதனை தொடர்ந்து, தான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி, ‘நான் என்றும் மதிக்கும் அன்பு தலைவர் என திருமாவளவனை’ குறிப்பிட்டு […]
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா திமுகவை நேரடியாக விமர்சித்து பேசியிருந்தார். கட்சியில் இருந்துகொண்டே கூட்டணி கட்சி பற்றி அவர் பேசிய காரணத்தால் விசிக கட்சியிலிருந்து அவரை 6 மாத கால சஸ்பெண்ட் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து நான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என சமீபத்தில் ஆதவ் அர்ஜுனாவும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில், அவர் கட்சியில் இருந்து விலகியது குறித்தும் […]
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா திமுகவை நேரடியாக விமர்சித்து பேசியிருந்ததால் விசிக கட்சியிலிருந்து அவரை 6 மாத கால சஸ்பெண்ட் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கொடுக்கும் பேட்டிகளில் ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட பிறகும் எதிர்மறையான கருத்துகளை தெரிவிக்கிறார் எனவும், அவர் பேசுவதைப் பார்த்தால் ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதுபோல […]
சென்னை : தமிழகத்தில் சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட அரசியல்வாதியாக ஆதவ் அர்ஜுனா உள்ளார். அவர் பேசும் கருத்துக்கள், சமூக வலைதளத்தில் பதிவிடும் கருத்துக்கள் இணையத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. முன்னதாக தவெக தலைவர் விஜயுடன் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுமட்டுமல்லாமல் , ஒருமித்த கருத்தை மேடையில் பிரதிபலித்து சொந்த கட்சியிலேயே எதிர்ப்பை சம்பாதித்தார் ஆதவ் அர்ஜுனா. இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து 6 மாதங்கள் சஸ்பெண்ட்டாகி உள்ளார் ஆதவ் அர்ஜுனா. இப்படியான சூழலில் நேற்று […]
சென்னை : தற்போதைய தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக்காக மாறி வருகிறார் ஆதவ் அர்ஜுனா. தேர்தல் களப்பணி முதல் விசிக உடன் இணைந்து கட்சி பணிகள், அடுத்து விஜயுடன் ஒரே மேடையில் ஒருமித்த கருத்து , விசிகவில் இருந்து 6 மாத கால சஸ்பெண்ட் என பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் மையப்புள்ளியாக இருந்து வருகிறார் ஆதவ் அர்ஜுனா. இப்படியான சூழலில் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஆதவ் அர்ஜுனா. […]
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை அன்று விகடன் பதிப்பகம் நடத்திய ‘அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடந்த பல்வேறு அரசியல் பேச்சுக்கள், தற்போது தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய், விசிக துணை பொதுச்செயலாளராக அப்போது பொறுப்பில் இருந்த ஆதவ் அர்ஜுனா ஒரே மேடையில் கலந்து கொண்டனர். மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டு பேசினார். இது அரசியல் களத்தில் […]