மின் நுகர்வோரின், ‘ஆதார்’ எண்ணுடன், மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசிதழ் வெளியீடு. தமிழகத்தில் இலவச மின்சாரம், மானிய மின்சாரம் பெறும் நுகர்வோர்கள் தங்களின் ஆதார் எண்ணை மிக நுகர்வோர் எண்ணுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. மின் முறைகேட்டை தடுக்க ஆதார் எண் இணைக்கும் பணி துவங்கியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆதார் எண் இணைப்பதன் மூலம் மானிய மின்சாரம் […]
ஆதார் அட்டை நகலை எங்கும் கொடுக்க வேண்டாம் என்ற அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.முன்னதாக, ஹோட்டல்கள்,திரையரங்குகள் உள்ளிட்ட எந்தவொரு உரிமம் பெறாத தனியார் நிறுவனத்துடனும் ஆதார் அட்டை நகலைப் பகிரக்கூடாது என்றும்,அவை தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது எனவும் மத்திய அரசு எச்சரித்திருந்தது.இது தொடர்பாக,மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “பயனர் உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே ஒரு நபரின் அடையாளத்தை நிறுவ ஆதாரை பயன்படுத்த முடியும்.மாறாக, ஹோட்டல்கள் அல்லது திரையரங்குகள் போன்ற உரிமம் […]
பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 31) முடிவடைகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி), பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மீண்டும் நீட்டிப்பதாக அறிவித்தது. பான்-ஆதார் இணைக்கும் காலக்கெடு சமீபத்தில் செப்டம்பர் 30,2021 வரை மத்திய அரசால் ஏற்கனவே நீட்டிக்கப்பட்டது. நீட்டிப்பு: அதன்பின்னர்,கொரோனா தொற்றுநோயால் பல்வேறு பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக,பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களை மத்திய அரசு கருத்தில் கொண்டு,சட்டம், […]
போலி ஆதார் மூலம் பயணம் செய்த 14 பெண்கள் உட்பட 24 மியான்மர் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலம் தென்னவுபல் எனும் மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவ எல்லையில் பயணம் செய்து கொண்டிருந்த சிலரை, குதேங்தாபியில் பகுதி ராணுவத்தினர் சோதனைச் சாவடியில் வைத்து வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்கள் போலியான ஆதார் கார்டு மூலமாக பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. […]
பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்த சில எளிய வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். இந்திய குடிமகனாக, குடிமகளாக பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியம். தற்போதைய கால கட்டங்களில் உணவு வாங்கும் கடையில் இருந்து மருந்து எடுக்கும் மருத்துவமனை வரையிலும் ஆதார் அட்டை என்பது கட்டாயமான ஒன்றாகவே காணப்படுகிறது. அனைத்து ஆதாரங்களுக்கும் ஆதார் அட்டை முக்கியமான […]
பான் கார்டுடன் ஆதாரை இணைக்கவில்லை என்றால் ரூ.10,000 வரை அபராதத்திற்கு வழிவகுக்கும் என அரசு எச்சரிக்கை. பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியே கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு என தொடர்ந்து பல பிரச்சனைகள் காரணமாக அதனை இணைப்பதற்கான கால அவகாசத்தை பல முறை தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 31ம் தேதி நாளை மறுநாள் தான் பான் எண்ணுடன் […]
ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், தற்பொழுது புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை எப்படி வாங்குவது என்பது குறித்து காணலாம். இந்தியனின் அடையாளம் ஆதார்: நாம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை ஆதார் அட்டை வழங்குகிறது. இதன்மூலம் வாக்காளிப்பது, வங்கிக் கணக்கு தொடங்குவது, போன்ற எண்ணற்ற நடைமுறைகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், தற்பொழுது புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. PVC ஆதார்: […]
ஆதாருக்காக தேர்ந்தெடுக்கலாம் என்ற உறுதி மொழியோடு கட்டாயமாக்கப்பட்ட ஆதாரில் இன்று மாநில மொழிகள் நீக்கப்பட்டுள்ளன என்று கனிமொழி தெரிவித்துள்ளார். ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், தற்பொழுது புதிய வகையிலான ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.இது, PVC அட்டை மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கிரேடிட் கார்டுகள் போல எளிதாக எங்கு வேண்டுமாலும் வைத்து கொள்ளலாம் எனவும், இதனை பெற UIDAI அமைப்பின் அங்கீகாரப் பூர்வமான வலைத்தளத்திற்கு சென்று, ரூ.50-ஐ கட்டணமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது புதிதாக […]
ஆதார் அட்டையில் “எனது ஆதார் எனது அடையாளம்” எனும் தமிழ் எழுத்துக்கள் நீக்கப்பட்டு, ஹிந்தியில் பதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. நாம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை ஆதார் அட்டை வழங்குகிறது. இதன்மூலம் வாக்காளிப்பது, வங்கிக் கணக்கு தொடங்குவது, போன்ற எண்ணற்ற நடைமுறைகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், தற்பொழுது புதிய வகையிலான ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, PVC அட்டை மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கிரேடிட் கார்டுகள் போல எளிதாக […]
ஆதார் அட்டையில் மாற்றம் செய்ய ஆதார் பதிவு மையம் (ஆதார் சேவா கேந்திரா) மூலமாகவோமோ, ஆன்லைன் மூலமாகவோ மாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணத்தை தற்போது யுஐடிஏஐ நிர்ணயித்து உள்ளது. அதன்படி, முகவரி திருத்தங்களுக்கு 50 ரூபாயும், பயோமெட்ரிக் திருத்தங்களுக்கு 100 ரூபாயும், இதுதவிர ஒன்றுக்கு மேற்பட்ட திருத்தங்களுக்கு 100 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். எந்த ஆவணங்களும் இல்லாமல் ஆதாரில் சில மாற்றங்களைச் செய்யலாம். மொபைல் எண், ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் ஆகியவற்றை ஆவணமும் […]