மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என்ற வழக்கின் தீர்ப்பு வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அண்மையில் அறிவுறுத்தியது. இதற்காக இந்த மாத இறுதி வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதனை குறிப்பிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி […]
ஆதார் எண் உடன் மின் இணைப்பை இணைக்கும் செயல்பாட்டுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். – டி.டி.வி.தினகரன். ஆன்லைன் விளையாட்டு தடை சட்ட மசோதாவுக்கு இன்னும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்த்து வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து அமமுக கட்சி தலைவர் டிடிவி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் இன்று செய்தியாளர்களிடன் கூறுகையில், சட்ட மசோதா என்பது எந்த ஆட்சி காலத்தில் கொண்டு வந்தாலும் சரி. அதனை […]