Tag: Aadhar linking

#Breaking : மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைப்பு.! மனு தள்ளுபடி.!

ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதை தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.  மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்து, அதற்கான கால கேடு இந்த டிசம்பர் 31 வரையில் என குறிப்பிட பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கையில், வாடகை வீட்டில் குடியிருப்போர், […]

#TNEB 3 Min Read
Default Image

சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார், பான் எண்ணை இணைக்க உத்தரவிட முடியாது!

சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் போலி செய்திகள் பரப்பப்படுவதால் ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும் என மனு போடப்பட்டிருந்தது.  ஆதார் எண் , பான் எண்ணை சமூக வலைதள பக்கங்களில் இணைக்க உத்தரவிட முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் மூலம் போலி செய்திகள் பரப்பப்படுகின்றன என கூறி அதனால் பயனர்கள் சமூக வலைதளபக்கங்களுடன் ஆதார் பான் எண்ணை இணைக்க  உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் […]

Aadhar linking 4 Min Read
Default Image

பயனாளியின் விவரம் சரிபார்க்க..!! இனி ஆதார் கட்டாயம்..!!

நிதி மோசடிகளை தடுக்கும் வகையில், வங்கி மற்றும் நிதி நிறுவன வாடிக்கையாளர் விவரங்களை சரிபார்ப்பதற்கான வழிமுறைகளில், ரிசர்வ் வங்கி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கு, இனி ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படும். நிதி மோசடிகளை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களுக்கு ஏதுவாக, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனினும், நீதிமன்ற உத்தரவுக்கேற்ப இது மாறுதலுக்கு உட்பட்டது என்று கூறியுள்ளது. இது, எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை […]

#RBI 2 Min Read
Default Image

ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவை மேலும் நீட்டித்தது உச்சநீதிமன்றம் 

உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை சமூக நலத்திட்டங்களுக்கும்,அதுபோல வங்கி மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வருகிற மார்ச் 31-ந் தேதி வரை ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் ஆதார் வழக்கில் தீர்ப்பு வரும் வரை ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.

#Supreme Court 1 Min Read
Default Image