டெல்லி : இந்திய குடிமகனின் தனிப்பட்ட அடையாளச் சான்றுகளில் மிக முக்கிய ஒன்றாக ஆதார் அட்டை உள்ளது. அரசு திட்டங்கள், தனிப்பட்ட அடையாளம், முகவரி சான்று என பல்வேறு வகைகளில் ஆதார் இந்திய மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது. இந்த ஆதாரில் புகைப்படம், கைவிரல் ரேகைகள், கருவிழி விவரங்கள், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் பதிவாகி இருக்கும். இதனைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்திய குடிமக்கள், ஆதார் விவரங்களை புதுப்பிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த […]
டெல்லி: கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் மத்திய அரசு புதிய தொலைதொடர்பு சட்டம் 2023ஐ அமல்படுத்தியது. இந்த சட்டதிருத்தத்தின் படி, தொலைத்தொடர்பு தொடர்பான பல்வேறு விதிகள் அமலுக்கு வந்தன. அதில் குறிப்பாக பயனாளர் ஒருவர் அவரது அடையாளத்தை கொண்டு 9 சிம்கார்டுகள் மட்டுமே வாங்கி கொள்ள முடியம். எத்தனை சிம் கார்டுகள் வாங்கலாம்.? அதனை மீறினால் அபராதம் , அதன் மூலம் குற்றம் நிகழ்ந்தால் சிறை தண்டனை என கடுமையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஜம்மு […]
புது டெல்லி: பாலிவுட் நடிகையும் மக்களவை தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், தனது மக்களவைத் தொகுதியான ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டியில் உள்ள மக்கள், தன்னை சந்திக்க வேண்டும் என்றால் ஆதார் அட்டை கட்டாயம் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், “இமாச்சல பிரதேசம் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கிறது, எனவே நீங்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க, தன்னை சந்திப்பதற்கான காரணத்தையும், தொகுதி தொடர்பான குறைகளை காகிதத்தில் எழுதிக் கொண்டு […]
ஆதார் அட்டை புதுப்பிப்பு : இந்தியாவில் தனிநபர் ஆவணத்தில் முக்கியமாக திகழ்வது ஆதார் அட்டை ஆகும். முன்னதாக, ஆதார் அட்டையில் உள்ள முகவரி, தந்தை பெயர் உள்ளிட்ட விவரங்களில் ஏதெனும் திருத்தங்கள் இருந்தால், அதனை நாளை (ஜூன் 14ஆம் தேதி) வரை மட்டுமே இலவசமாக திருத்தம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது, அந்த காலக்கெடுவை செப்டம்பர் 14ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது. ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட […]
மகாராஷ்டிராவின் தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த் தேஷ்பாண்டே கூறுகையில், ‘இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கும் திட்டத்தை ஆகஸ்ட் 1 முதல் மாநிலம் முழுவதும் தொடங்கும்’ என்றார். “வாக்காளர் அடையாள அட்டைகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும். வாக்காளர்களின் அடையாளத்தை சரிபார்த்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை அங்கீகரித்தல் மற்றும் ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்ததை […]
மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் இசுலாமியர் என நினைத்து ஜெயின் மதத்தை சேர்ந்த முதியவர் ஒருவரை பாஜக நிர்வாகி கடுமையாக தாக்கியதில் முதியவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தின் சிர்சா கிராமத்தில் வசிக்கும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பவர்லால் ஜெயின் என்ற 65 வயது முதியவர்,ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மதம் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது குடும்பதாருடன் சென்றிந்த நிலையில்,வழி தவறி காணாமல் போய்விட்டார்.இதனையடுத்து,அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் […]
பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி), பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மீண்டும் நீட்டிப்பதாக அறிவித்தது. பான்-ஆதார் இணைக்கும் காலக்கெடு சமீபத்தில் செப்டம்பர் 30, 2021 வரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டது. கொரோனா தொற்றுநோயால் பல்வேறு பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக, பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களை மத்திய அரசு, […]
உங்களது போனில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஏடிஎம் பின், ஆதார் கார்டு, பான் சேமித்து தனியுரிமைக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கும் என ஆய்வில் தகவல். பொதுவாகவே நம்மில் பெரும்பாலானோர், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஏடிஎம் பின், ஆதார் கார்டு, பான் கார்டு எங்களை நினைவில் வைத்துக் கொள்ள சிரமாக இருப்பதால், சிலர் எழுத்து வடிவில் தாளிலும், மற்றும் சிலர் தாங்கள் பயன்படுத்தும் போனிலும் சேமித்து வைப்பதுண்டு. இந்த பழக்கம் சில நேரங்களில் கடுமையான விளைவுகளை […]
செப்டம்பர் 1-ம் தேதிக்குள் EPFO-வுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். EPFO (Employees’ Provident Funds Ordinance) சந்தாதாரர்கள், தங்கள் ஆதார் அட்டையை EPFO-வுடன் 2021 செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைக்க தவறினால், வரும் நாட்களில் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக EPFO வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் 1-ம் தேதி 2021-க்குள் முதலாளிகள் UAN (யுனிவர்சல் கணக்கு எண்) உடன் ஆதார் எண்கள் இணைக்க வேண்டும். […]
சலூன் கடைகள், அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களுக்கு செல்பவர்கள் ஆதார் அட்டையை கொண்டு செல்வது அவசியம். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்த நிலையில், தற்போது 4 மற்றும் 5 ஆம் கட்ட ஊரடங்கில் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் ஒரு சில தளர்வுகள் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று முதல் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சலூன் கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி […]
பான் -ஆதார் இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது. பின்னர் மேலும் 3 மாதங்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. நேற்று ,ஆதாருடன் தங்களது பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும், அதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாள் என வருமான வரித்துறை கூறியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை கொடுக்கப் பட்டு உள்ளது. இந்த ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் […]
டெல்லியில் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கமிஷனுக்கான கட்டடம் ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, ‘ உலக மக்கள் தொகையில் இந்தியாவில் மக்கள் தொகை அளவு 17.5 சதவீதமாகும், ஆனால், பரப்பளவில் உலகளவில், இந்தியாவின் பங்கு 2.4 சதவீதம் மட்டுமே இருக்கிறது. இந்த குறைபாட்டை சரிசெய்ய வேண்டும். என […]
“எங்கும் ஆதார், எதிலும் ஆதார்” என்கிற நோக்கில் தான் தற்போதைய நிலை இருந்து வருகிறது. ஆதார் தேவையற்றது என பெரும்பாலான சமூக ஆர்வலர்களும், பொருளியலாளர்களும் கூறிவருகின்றனர். இதன் பயன்பாட்டை விட இதன் திருட்டு தான் நம்மை அஞ்ச வைக்கிறது. நமது பெயர், முகவரி, மேலும் சில அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டால் அதை வைத்து என்ன செய்ய முடியும்? என எண்ணி கொண்டிருப்போர் பலர்! உண்மையில் இது மோசமான அபாயத்தை ஏற்படுத்தும். இந்த வகையில் தற்போது 67 லட்சம் […]
மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தனது முகநூலில் கூறியதாவது ,கடந்த காங்கிரஸ் அரசு ஆதாரை அமல்படுத்துவதில் அரை மனதுடன் இருந்தது.தற்போது பிரதமர் மோடியின் தலைமைலான அரசு ஆதார் வெற்றிகரமாக அமல்படுத்தியுள்ளது , போலியான ஆதாரை நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்ததால் அரசுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பாகவந்துள்ளதாக தெரிவித்தார். இந்த தொகையின் மூலம் மாபெரும் மூன்று நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மலேசியாவிலும் ஆதார் சிஸ்டத்தை கொண்டு வர அந்நாட்டு அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற நிலை இந்தியாவில் உள்ளது. வங்கிக்கணக்கு, செல்போன் எண், பான் கார்டு என சகலத்துக்கும் ஆதார் எண் கேட்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, ஆதார் சட்ட ரீதியாக செல்லும் என தீர்ப்பு […]
ஆதார் அட்டை இல்லாததால், தில்லி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தலையிட்டு, உ.பி. நொய்டா பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி உடல்நலமின்மை காரணமாக சிகிச்சை பெற தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரிடம் மருத்துவமனை ஊழியர்கள் ஆதார் கேட்டுள்ளனர். ஆனால் அவரிடம் ஆதார் அட்டை இல்லை. இதைக் காரணமாக வைத்து சிறுமிக்கு சிகிச்சை […]
தற்போது வரை 21 கோடியே 8 லட்சம் பான்கார்டு எண்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.ஆதாருடன், பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை, வருமான வரித்துறை, அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த நிலையில் தற்போது வரை ஆதாருடன், பான்கார்டு எண்ணை இணைத்துள்ளவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. இதில், திங்கள் கிழமை வரை, 41 கோடியே 2 லட்சத்து 66 ஆயிரத்து 969 பான்கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 21 கோடியே 8 […]
தி.மு.க,தலைவர் ஸ்டாலின் பள்ளிகள் மற்றும் நுழைவுத்தேர்வுகளில் ஆதார் தேவையில்லை என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரவேற்க தக்கது என தெரிவித்ததுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சுப்ரீம் கோர்ட் ஆதார் குறித்த வழக்கு விசாரணையில் சமூக விடுதலையை செயல்படுத்த உதவும் பிரிவுகளை நிலைநிறுத்தும் வகையில்,மற்றும் தனியுரிமை, மக்களின் உரிமையை காக்கும் வகையில் நிவாரணம் அளித்துள்ளது என பதிவிட்டுள்ளார். DINASUVADU
நிதி மோசடிகளை தடுக்கும் வகையில், வங்கி மற்றும் நிதி நிறுவன வாடிக்கையாளர் விவரங்களை சரிபார்ப்பதற்கான வழிமுறைகளில், ரிசர்வ் வங்கி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கு, இனி ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படும். நிதி மோசடிகளை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களுக்கு ஏதுவாக, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனினும், நீதிமன்ற உத்தரவுக்கேற்ப இது மாறுதலுக்கு உட்பட்டது என்று கூறியுள்ளது. இது, எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை […]