ஆதார் – மின் இணைப்பு சிறப்பு முகாம்கள் டிச.25-ஆம் தேதி மட்டும் செயல்படாது என அமைச்சர் அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இதுவரை 1.03 கோடி பேர் இணைத்துள்ளனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். டிசம்பர் 31க்கு பிறகு அவகாசத்தை நீட்டிப்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார். டிசம்பர் 31-க்குள் எவ்வளவு பேர் இணைத்துள்ளனர் […]
TNPSC தேர்வர்களுக்கு OTR கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration) கணக்கு வைத்திருக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும், அவர்களது ஆதார் எண்ணை வரும் 28-ஆம் தேதிக்குள், ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் தவறாமல் இணைக்க வேண்டும் என்றும், அதனடிப்படையில், எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளுக்கு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் கடந்த 1-ஆம் தேதி TNPSC வெளியிட்டிருந்த […]
வருமான வரி செலுத்துபவர்கள் PAN எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது .இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு விளக்கம் கேட்டு, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞ்சர் தரப்பு வாதத்தை கேட்டு, டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை பரிசீலித்து வருமான வரி செலுத்த PAN […]