இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து உள்ளார். இப்படத்தை முதலில் டிசம்பர் கிருஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் , படம் முடிய தாமதம் ஆவதால் தற்போது இப்படம் ஜனவரி பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 2020 பொங்கல் தினத்தை முன்னிட்டு தான் சூப்பர் […]
ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அவர்களின் பெற்றோர் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும் என்று மத்திய கால்நடை துறை அமைச்சர் ஆச்சார்யா கிரிராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலம் பெகுசராய் தொகுதியில் பாஜக சார்பில் நின்று வெற்றி பெற்றவர் ஆச்சார்யா கிரிராஜ் சிங். மத்திய அமைச்சரவையில் கால்நடைத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஓன்று தெரிவித்துள்ளார். அதில் இந்தியாவில் 1947 க்கும் 2019 […]