Tag: aabkanisthan

ஆப்கானிஸ்தானுக்கு பரிசாக 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கிய இந்தியா!

இந்தியாவால் தயாரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிகளில் 5 லட்சம் தடுப்பூசிகள் ஆப்கானிஸ்தானுக்கு பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.  கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த க்ளோரோனா வைரஸின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பல நாடுகள் இதற்கான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வந்தது. அதில் இந்தியாயாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்ட் எனும் தடுப்பூசிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவின் […]

aabkanisthan 3 Min Read
Default Image