நாம் சரியாக இருந்தாலும் சில நேரங்களில் நமது நேரம் சரியாக இருக்காது. நாம் சாலை விதிகளை கடைபிடித்து சென்றாலும் எதிரே வரும் வாகனம் அதேபோல் வரும் என்று சொல்லிவிட முடியாது. அதனால் எந்த நேரத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற பயத்திலேயே வாழ்க்கையில் அடுத்த அடிகளை வைக்க முடியாது. எல்லா நேரங்களிலும் நம்மை காக்க இந்த ஒரு வரி மந்திரம் போதும். முதலில் இந்த 1 வரி மந்திரத்திற்கு சக்தி அளிக்க வேண்டும். அதனால் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து […]