தெலுங்கு ஸ்டைலிஷ் ஸ்டாருக்கு வில்லனாகும் சமுத்திரக்கனி!

தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது தனது 19வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை திரி விக்ரம் இயக்கி வருகிறார். இப்படத்தில் முகமூடி ஹீரோயின் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். ஜெயராம் வில்லனாக நடிக்கிறார். இன்னொரு முக்கிய வில்லனாக சமுத்திரக்கனி கமிட் ஆகியுள்ளார். சமுத்திரக்கனி ஏற்கனவே பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கும் RRR படத்திலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

பஞ்சதந்திரம் படத்தில் பார்த்த ஜெயராமா இது! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்!

தமிழில் முறைமாமன், தெனாலி, பஞ்ச தந்திரம் ஆகிய படங்களில் நடித்து தமிழில் நல்ல நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெயராம். இவர் மலையாளத்தில் முன்னனி ஹீரோவாக உள்ளார். இவர் அடுத்ததாக மலையாளத்தில் விஜய் சேதுபதி அறிமுகமாகும் மார்க்கோனி மத்தாய் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்தினை அடுத்து தெலுங்கு சினிமாவில் முன்னனி ஹீரோவாக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுனின் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நடிப்பதற்காக 2 மாதத்தில் 12 கிலோ வரை குறைத்து … Read more

ஷ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூனின் அடுத்த அதிரடி! AA19!!!

தெலுங்கு சினிமாவில் ஸ்டைலிஷ் ஹ்ரோவாக பெயர் பெற்றவர் அல்லு அர்ஜூன். இவர் அங்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்தப்பட அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். சன் ஆஃப் சத்யமூர்த்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக த்ரி விக்ரம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் அல்லு அர்ஜூனின் 19 வது படமாக உருவாக உள்ளது. இந்த படத்தை அல்லு அரவிந்த் … Read more