பிக் பாஸ் இரண்டாம் சீசன் முடிவடைந்தது. இதில் வெற்றியாளராக ரித்விகா தேர்ந்தெடுக்கபட்டார். இரண்டாவது , மூன்றாவது இடத்தை முறையே ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் பெற்றனர். இதில் ரித்விகாவை வெற்றியாளராக கமலஹாசன் அறிவித்த உடன் அவர் சந்தோஷத்தில் கதறி அழுதுவிட்டார். மேலும் அவர் பேசுகையில், நான் முதன் முறையாக முழுமையான வெற்றியை அடைந்துள்ளேன் எனவும், என்னை தங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி எனவும், எனக்கு நடிக்க இன்ஷ்பிரேசனே கமல்ஹாசனின் தேவர்மகன், நாயகன் […]