Blood group- உங்கள் ரத்த வகையை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.. வாருங்கள் அதைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம். ரத்த வகையை வைத்து எப்படி ஒருவரின் குணத்தை கூற முடியும் ..இது என்ன ஜோசியமா ஜாதகமா என்று கூட சிலர் நினைப்பீர்கள்.. இது ஜோசியமோ ஜாதகமோ இல்லை. “உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்” என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதேபோல் உன் ரத்த வகை என்னவென்று சொல் […]
கொரோனா வைரஸ் ‘ஏ’ வகை ரத்த பிரிவை சேர்ந்தவர்களை அதிகளவில் தாக்குவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் 200 நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் 8,583,838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,532,547 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 456,428 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலகளவில் ஆராச்சியாளர்கள் கொரோனா தொற்று யாருக்கு வரும், யாரை அதிகம் பாதிக்கும், யார் தொற்றில் இருந்து மீண்டு வர முடியும் என ஆராய்ந்து கூறி வருகிறார்கள். இந்நிலையில், ஐரோப்பிய […]