திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உயிரிழந்தார். ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்று நோயால் பாதிக்கப்பட்டு ரெலா மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தார். இன்று காலை மருத்துவமனை ரெலா தரப்பில் அறிக்கை வெளியானது. அதில், பரமேஸ்வரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 6 மாதங்களாக மேலாக புற்றுநோய்க்கு எதிராக போராடி வருகிறார். அவரது உடல்நிலை சில நாட்களாக மோசமடைந்து வருகிறது. பரமேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை சிறப்பு நிபுணர்கள், புற்றுநோய் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து […]
முதலமைச்சர் பழனிசாமி குறித்த பேச்சு பற்றி விளக்கமளிக்க ஆ.ராசாவிற்கு இன்று மாலை 6 மணிக்குள் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக எம்.பி ஆ.ராசா, ஆயிரம் விளக்குத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, முதல்வரை பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. ஆ.ராசாவின் பேச்சுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசாரத்தில் தரக்குறைவாக பேசி வரும் ஆ.ராசா மீது நடவடிக்கை […]
திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா இந்த மாதம் மூன்றாம் தேதி செய்தியாளர்களிடம் பேசியபோது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசியாவும், கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறி நேற்று மத்திய குற்றப்பிரிவு காவல் ஆணையர் அலுவலகத்தில் செல்வகுமார் என்பவர் புகார் கொடுத்தார். இந்த […]
கோடநாடு விவகாரத்தில் அனைத்தும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா கூறுகையில், கோடநாடு விவகாரத்தில் அனைத்தும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். கோடநாடு காவலாளி மரண வழக்கில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதர்கான சமிக்கைகள் இருக்கின்றன. கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. கோடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். முதல்வருக்காகத்தான் கொள்ளையில் ஈடுபட்டதாக சயன் பேட்டியளித்தார். கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணம் என்ன? […]
2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிரான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் அக்டோபர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேருக்கு எதிரான வழக்கில் அவர்களை விடுவித்து டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். DINASUVADU
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 2ஜி வழக்கிலிருந்து கனிமொழி, ஆ.ராசா உட்பட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும் 2ஜி அலைக்கற்றை தனியார் நிறுவங்களுக்கு அளித்த ஒதுக்கீட்டில் நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில்,திமுகவின் கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் 200 கோடி ரூபாய் தந்ததாக தெரிவித்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த […]