ஏகம் சாட் ஒற்றுமை இசை நிகழ்ச்சி என்ற 50 வது சிம்பொனி இசை நிகழ்ச்சியில் ஆஸ்கர் புகழ் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அமேயா டப்ளி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானிடம் பிரிவினை அரசியல் குறித்து கேள்வி ஒரு கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இந்தியாவில் இன்றைக்கு மக்கள் சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறார்கள். ‘ஒற்றுமை’ என்று நீங்கள் கூறும்போது, ‘நீங்கள் என்ன ஒற்றுமையைப் பற்றி பேசுகிறீர்கள்?’ பிளவுபடுத்தும் அரசியல் நிறைய […]
இசை ஜாம்பவான் என அழைக்கப்படும் அல்லா இரக்கா இரகுமான் எனப்படும் ஏ.ஆர். ரகுமான் அவதரித்த தினம் இன்று. பிறப்பு: இவர் ஜனவரி மாதம் 6ம் நாள் , 1966 ம் ஆண்டு பிறந்தார். அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பது இவரது இயற்பெயர் ஆகும். இசை பயணம்: புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான இவர், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவிற்க்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும் இவர், இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல […]