தளபதி விஜய் பிகில் படத்தை அடுத்து, மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பிகில் பட ரிலீசிற்கு பின் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிக்க வைக்க முற்றிலும் இளம் நடிகர்களை இயக்குனர் அறிமுகமாகி வருகிறாராம். அதிலும் யூ -டியூபில் ட்ரெண்டிங்கில் இருக்கும் முக்கிய சேனல்காரர்களுக்கு ரகசிய அழைப்பு விடுத்தது ஒவ்வொரு யு-டியூப் சேனல் மூலம் ஒருவரை செலக்ட் செய்து வருகிறாராம். இதற்கான ஆடிசனை […]
செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்க உள்ளார். இதற்கான கதையை விவாதத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இப்படம் பற்றிய மேலும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் சோழர் காலத்து கதைகளம் என்பதால், இப்படத்தில் 12 பாடல்களை வைரமுத்து எழுத உள்ளாராம். அந்த பாடல்களில் அக்கால வரிகளை இக்காலத்திற்கு ஏற்றவாறு எழுத உள்ளாராம். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் […]
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 தயராகும் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படம் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன் பிறகு கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து அரசியலில் பிஸியானதால் படம் தொடங்க காலதாமதம் ஆனது. இதனிடையே கமல்ஹாசன் ஏற்கனவே நடித்து இயக்க இருந்த தலைவன் இருக்கிறான் படம் தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இப்படத்தை கமல்ஹாசனுடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இபபடத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் […]