இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் முதன் முதலாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் துப்பாக்கி. இந்த படத்தை கலைபுலி.எஸ்.தாணு தயாரித்திருந்தார். சந்தோஸ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் விஜயை படு ஸ்டைலான ராணுவ வீரராக நடித்திருப்பார். படத்தின் திரைக்கதையும் வேகமாக ஆக்சன் கலந்து எடுக்கபட்டிருக்கும். ஆதலால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. வசூலிலும் வாரி குவித்தது. இதனை தொடர்ந்து கத்தி, சர்க்கார் எனும் இரண்டு படங்கள் வெளிவந்து வெற்றி […]
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படம் தல அஜித்தை நடிப்பில் வெளியான தீனா படம் தான். அந்த படத்திலிருந்துதான் அஜித்திற்கு தல என்கிற பட்டமும் கிடைத்தது. அந்த படம் மாஸ் ஹிட்டாக அமைந்தது. அதன் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. இது பற்றி ரசிகர்கள் பலர் எப்போது தலயை வைத்து படம் இயக்க போகிறீர்கள் என கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். தற்போது அது பற்றி ஒரு பேட்டியில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பதில் கூறியுள்ளார். […]