இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளி அன்று வெளிவர இருக்கும் படம் சர்கார்.பல்வேறு பிரச்சனைகளை கடந்து இந்த படம் வெளிவர இருக்கின்றது. “சர்கார்”படத்தினை விஜய் ரசிகர்கள் எவ்வாறு கொண்டாட போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் குட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் கதவை திறந்து வருவது போல பின்னணி இசை மிரட்டும் வகையில் அமைந்திருக்கிறது. இதன் மூலம் படத்தை பார்க்கும் […]
கடந்த சில வருடங்களாக விஜய் படம் வெளிவருகிறது என்றால் பல்வேறு பிரச்சனைகள் கடந்த பிறகு தான் அந்த படம் திரைக்கு வரும்.அதே போல் தான் சர்கார் படமும்.இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த உடனேயே பல்வேறு பிரச்சனைகள் கிளம்பியது. அதோடு முடியாமல் தற்போது அந்த படத்தின் கதை திருட பட்ட கதை என்று புகார் எழுந்துள்ளது.இதனால் படம் வெளியாகுமா என்ற கவலை அனைத்து ரசிகர்களிடமும் இருக்கின்றது.இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் அவர்கள் அது குறித்து பேட்டி ஒன்றில் […]
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் படம் சர்கார் ஆகும்.இந்த படத்தின் விளம்பரத்திற்காக முருகதாஸ் அவர்கள் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் நிருபர்கள் ரமணா படத்தில் நடிகர் விஜயகாந்த் உடன் பணியாற்றியது பற்றிய அனுபவம் குறித்து கூறுங்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர் சமீபத்தில் நான் விஜயகாந்த் அவர்களை சந்தித்தேன். வயது முதிர்வு ஏற்படுவது அனைவர்க்கும் ஏற்பட கூடிய ஓன்று தான். சிங்கம் போன்று இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டார் என்று கண் கலங்கியதாக கூறியுள்ளார். […]