காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சதீஷ் ராஜவம்சம்’ படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகவுள்ளார் இயக்குநர் கதிர்வேலு இயக்கத்தில் நடிகர் சசிகுமார்,நடிகை நிக்கி கல்ராணி,நடிகர் ராதாரவி,காமெடி நடிகர் யோகி பாபு, சதீஷ்,நடிகர் விஜயகுமார் ,நடிகர் தம்பி ராமையா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராஜவம்சம்.படட்த்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக தற்போது நடைபெற்று வருகின்றன.இம்மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்த படக்குழு அதற்கான பணிகளை […]