கொரோனோ தடுப்பு நடவடிக்கையில் தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று அவருடைய மாளிகையில் சந்தித்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். முதல்வர் உடன் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி உடன் இருந்துள்ளனர். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், மருத்துவர்களுக்கு N95 முகக்கவசம் அணிந்துதான் வேலைபார்க்க […]
வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த வேட்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெறா விட்டாலும் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக 46.51 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. அதிமுக பெற்று இருக்கும் வாக்கு சதவீதம் எவ்வளவு முக்கியமானது என்று அரசியல் அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். […]
வேலூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .பின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதில்,வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தெரிவித்தது. வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார். வேட்பாளர்களை […]
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதன் பின்னர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூரில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.எனவே அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார் வேலூரில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில்,100 நாள் வேலைத் திட்டம் 200 நாளாக மாற்றப்படும்.பேரணாம்பட்டு பகுதியில் 5 ஆயிரம் இலவச வீடுகள் கட்டித் தரப்படும்.திமுகவினரின் பணப்பட்டுவாடா காரணமாக தான் தேர்தல் தள்ளி போனது. […]
நாடாளுமன்ற தேர்தலின் போது, தமிழகத்தில் வேலூர் தொகுதியில் மட்டும் அதிக பண பட்டுவாடா இருந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் ஆகஸ்ட் 5 இல் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பில் கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட உள்ளனர். இதனை குறிப்பிட்டு, தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணமானவர்களையே மீண்டும் பிரதான காட்சிகள் களமிறக்கி உள்ளதாகவும், அவர்களை தேர்தலில் […]
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. தமிழ்நாட்டில் வேலூர் மக்களவையில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைககளை மீறியதாக கூறி வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் அங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5இல் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக சார்பில் கூட்ட்டணி கட்சியான புதிய நீதி கட்சி தலைவரான ஏ.சி.சண்முகம் தான் போட்டிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது,. தற்போது அவர் […]
பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இதனிடையே வேலூரில் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதிநீக்கம் செய்ய நீதிமன்றத்தை நாடும் எண்ணம் இல்லை .கதிர் ஆனந்துக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் […]