வேலாயுதம் திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் கடந்த நிலையில் நெகிழ்ச்சி பதிவினை பதிவிட்டுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபர் 26ல் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் வேலாயுதம்.மோகன்ராஜா இயக்கிய இப்படத்தில் ஹன்சிகா, சரண்யா மோகன், ஜெனிலியா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இன்றுடன் இந்த படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் குறித்து நெகிழ்ச்சி பதிவினை மோகன்ராஜா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் என் வாழ்க்கையில் சிறந்த […]