Tag: 9MinutesForIndia

9 நிமிடங்களில் 2,200 மெகாவாட் மின்சாரம் குறைந்தது – அமைச்சர் தங்கமணி

கொரோனா வைரசுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதை வெளிப்படுத்தும் விதத்தில் பிரதமர் மோடியின் வலியுறுத்தல்படி, நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவரும் நேற்று சரியாக இரவு 9 மணி அளவில் 9 நிமிடங்கள் வீட்டு மின்விளக்குகளை அணைத்துவிட்டு, விளக்குகளை ஏற்றினர். தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் இதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மின்வாரியம் மேற்கொண்டிருந்தது. அதாவது குறிப்பிட்ட நேர இடைவெளியில் 1,200 மெகாவாட் மின்சாரம் குறையும் என எதிா்பாா்த்திருந்தோம். ஆனால் 2,200 மெகாவாட் மின்சாரம் குறைந்திருந்தது என […]

#PMModi 3 Min Read
Default Image

ஒற்றுமை ஒளியை ஏற்றினார் பிரதமர் மோடி.!

நாடு முழுவதும் ஓற்றுமையை வெளிப்படுத்தும் விதத்தில் இன்று இரவு சரியாக 9 மணிக்கு 9 நிமிடங்கள் பொதுமக்கள் தங்களது வீட்டு மின்விளக்குகளை அணைத்துவிட்டு, அவர்களது இல்ல வாசலில் டார்ச், மெழுகுவர்த்தி மற்றும் அகல் விளக்குகளை ஏற்றி ஓற்றுமையை வெளிப்படுத்தினர். அதுபோல பல அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்குகளை ஏற்றினர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது இல்லத்தில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, சரியாக 9 மணி அளவில் […]

#PMModi 2 Min Read
Default Image

போயஸ் கார்டன் இல்ல வாயிலின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினி.!

பிரதமர் மோடி இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என வலியுறுத்திருந்தார். அந்த வகையில் பிரதமரின் வலியுறுத்தல்படி சரியாக 9 மணிக்கு 9 நிமிடங்கள் நாடு முழுவதும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் வீட்டின் விளக்குகளை அணைத்து பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் வீடெங்கிலும் ஒற்றுமை ஒளியை ஏற்றினர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்ல […]

#PMModi 2 Min Read
Default Image

வீடெங்கிலும் ஒற்றுமை ஒளியை ஏற்றிய மக்கள்.!

கடந்த 3ம் தேதி பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டார். அதில் வரும் ஞாயிற்றுக்கிழமை (இன்று) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என வலியுறுத்திருந்தார். அந்த வகையில் பிரதமரின் வலியுறுத்தல்படி தற்போது சரியாக 9 மணி அளவில் நாடு முழுவதும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவரும் வீடெங்கிலும் ஒற்றுமை […]

#PMModi 2 Min Read
Default Image