96 வயதாகும் முதியவர் லியோனிட் ஸ்டாநீஸ் லாவ் ஸ்கி, சிறுவயது முதலே விளையாட்டுகளின் மீது ஆர்வம் அதிகம். இவரின் சிறு வயதில் இருந்தே பல போட்டிகளில் பங்கேற்று, நிறைய விருதுகளை வென்றார். ஆயினும் அவருக்கு விளையாட்டின் மீதுள்ள ஆர்வம் குறையவில்லை. இதன்காரணமாக அவர், தன்னைவிட 15 வயது கீழ் உள்ளவர்களுடன் டென்னிஸ் போட்டிகள் விளையாடினார். தற்போது அவரின் வயதுக்கேற்ற வீரர்கள் ஒன்று சென்று டென்னிஸ் போட்டிகளை நடத்த கோரிக்கை விடுத்து வந்தார். அவரின் இந்த முடிவை ஏற்ற […]