2021 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பெறுபவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 93வது ஆண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணாமாக இந்த ஆண்டு மிக குறைந்த எண்ணிகையிலான விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர்.இந்த விழாவிற்கு வருகைப் புரிந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள்,இயக்குநர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளுக்கு விருது […]