பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நலத்திட்ட உதவிகள் பிரதமர் மோடி பேச்சு பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில் மாநில மற்றும் தேசிய கட்சிகள் தங்களின் தேர்தல் பிரசாரம் மற்றும் கூட்டணி குறித்த வியூகங்கள் , பேச்சுவாரத்தை என தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆளும் மத்திய பிஜேபி அரசு பல்வேறு மாநிலங்களில் நலத்திட்ட உதவிகளை தொண்டன்கி வைத்து வழங்கி தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றது.இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் சுமார் 2,900 கோடி மதிப்பிலான மக்கள் […]