தங்கையை காப்பாற்ற நாயிடம் கடி வாங்கி 90 தையல்போட்ட 6 வயது சிறுவன் !
அமெரிக்காவில் நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றிய 6 வயதுச் சிறுவன். அமெரிக்காவில் கடந்த 9-ம் தேதி பிரிட்ஜர் என்ற 6 வயது சிறுவன், தனது தங்கையை ஒரு நாய் தாக்க வருவதைப் பார்த்துள்ளான் . இதனால், உடனடியாக அந்த நாய் முன்னால் நின்று தனது தங்கையை காப்பாற்றியுள்ளான். அப்போது அந்த நாய் பிரிட்ஜரின் முகத்திலும், தலையிலும் கடித்து குதறி உள்ளது. ஆனாலும், பிரிட்ஜர் தனது தங்கையின் கையைப் விடாமல் பிடித்து கொண்டு இருவரும் தப்பி விட்டனர். இந்த […]