மணிரத்னத்தின் 9எபிசோட் வெப்சீரிஸில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்.?
மணிரத்னம் தயாரிக்கும் 9 எபிசோட் வெப் சீரிஸில் மலையாள நடிகரான ஃபஹத் பாசில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் அவர்கள் ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. 9எபிசோடுகளை கொண்ட அந்த தொடரின் ஒவ்வொரு எபிசோடையும ஒவ்வோரு இயக்குநர் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான கௌதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் நரேன் உட்பட பல தெலுங்கு திரையுலகினை சேர்ந்த இயக்குநர்களும், நடிகர் சித்தார்த், அரவிந்த் சாமி ஆகியோரும் இந்த […]